"ஆடி" அதிரடி தள்ளுபடி 3 sms அனுப்பினால் 1 sms திருப்பி அனுப்பப்படும், இது Sms stock உள்ளவரை மட்டுமே. 5 sms-க்கு மேல் அனுப்பும் அதிர்ஷ்டசாலிக்கு ஒரு picture msg முற்றிலும் இலவசம். Call செய்து "hai" சொல்லுங்கள் ஒரு missed Call இலவசமாக அல்லுங்கள். இவை அனைத்தும் Balance உள்ளவரை மட்டுமே. முந்துங்கள் பரிசுகளை வெல்லுங்கள்.
பி.கு:
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லீங்கோ................
2 comments:
:-)
நல்லாயிருக்கு!
நன்றி திரு S.K அவர்களே
கொளுத்தும் வெய்யிலில் எதிர்பாராத மழை போல இருக்கிறது தங்கள் பதிவு.
Post a Comment