தண்ணிவண்டி

சுட்டதும் சுடாததும் உங்கள் தாகத்திற்கு


வீடுவரை   "Land Line"                            வீதிவரை   "coin Box"                                      காடுவரை "Cellu"                                     கடைசிவரை "Billu"

அம்புட்டும் சோக்கு...........சும்மா உல்லலாயிக்கு

வெண்ணிலா கபடி குழு
50 பரோட்டா காமெடி டயலாக் ரீமேக்:


இளைய தலவலி:
அப்பா.... போதும் 50 படம் பிளாப் குடுத்தாச்சி....

அப்பா:
டேய் நல்லா என்ணிபாருடா... 42 தான்டா பிளாப் குடுத்திருக்க.

இ.த:
அப்பா.... நடிச்ச எனக்கு தெரியாதா 50 பிளாப்ன்னு.

அப்பா:
டேய் படம் பார்த்த எனக்கு தெரியாதா 42 பிளாப்ன்னு....

இ.த:
முடியாது முடியாது........ அஆங் நீங்க கல்லாட்டம் ஆடுறீங்க,
எல்லா டேரக்டரையும் கூப்பிடுங்க நான் மறுபடியும் முதல்லருந்து நடிக்கிறேன்......

மக்கள்:
ஐய்யோ மறுபடியும்  முதல்லருந்தா.............


சும்மா சீனுங்கோ

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?
free counters