தண்ணிவண்டி

சுட்டதும் சுடாததும் உங்கள் தாகத்திற்கு


பொங்கலோ பொங்கல்
அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள்
-நாகப்பன் குடும்பத்தார்



சும்மா சீனுங்கோ

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?
free counters