தண்ணிவண்டி

சுட்டதும் சுடாததும் உங்கள் தாகத்திற்கு

விஜய்:
வேட்டைக்காரன்,
பால்காரன்,
தோட்டக்காரன்.

சூர்யா:
அயன்
கால்சியம்
மக்னிசியம்
கோபால்ட்,
சின்க்.

தனுஷ்:
படிக்காதவன்,
எழுதாதவன்
வரயாதவன்.

ஜீவா:
SMS,
MMS,
Missed Call,
incoming call,
outgoing call,
oc call.

விஜயகாந்த்:
மரியாதை,
ஒழுக்கம்,
கடமை,
நேர்மை.

விஷால்:
சத்யம்
இன்போசிஸ்
விப்ரோ

சிம்பு:
காளை,
எருமை,
பசு.

மாதவன்:

குரு என் ஆளு,
கவிதா உன் ஆளு,
ரஞ்சிதா யார் ஆளு............?

சும்மா சீனுங்கோ

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?
free counters