தண்ணிவண்டி

சுட்டதும் சுடாததும் உங்கள் தாகத்திற்கு

"ஆடி" அதிரடி தள்ளுபடி 3 sms அனுப்பினால் 1 sms திருப்பி அனுப்பப்படும், இது  Sms stock உள்ளவரை மட்டுமே. 5 sms-க்கு மேல் அனுப்பும் அதிர்ஷ்டசாலிக்கு ஒரு picture msg முற்றிலும் இலவசம். Call  செய்து "hai" சொல்லுங்கள் ஒரு missed Call இலவசமாக அல்லுங்கள். இவை அனைத்தும் Balance உள்ளவரை மட்டுமே. முந்துங்கள் பரிசுகளை வெல்லுங்கள்.

பி.கு:
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லீங்கோ................

சும்மா சீனுங்கோ

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?
free counters